ருத்ரபிரயாக்கில் உள்ள ஸ்ரீ மத்மஹேஷ்வர் கோயிலில் இருந்து கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள்.
இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ உதியன்னூர் தேவி கோயிலில் குடும்பத்தோடு வழிபாடு
தபால் மூலம் வாக்களித்த முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கௌர் தபால் வாக்களித்தார்.
தபால் வாக்களித்த குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி
வாக்களித்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
கேஜரிவாலுக்கு எதிராக சிவசேனா டோக்ரா முன்னணி உறுப்பினர்கள் ஜம்முவில் ஆர்ப்பாட்டம்
குருத்வாராவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வழிபாடு
இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜி மாதவன் நாயர் இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத்துக்கு ஸ்ரீ உதியன்னூர் தேவி விருதை வழங்கினார்.
சர்வதேச அருங்காட்சியக தினம்: டோக்ரா கலை அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்கள்
ரேபரேலியில் உள்ள மாதா மானசா தேவி கோயிலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா
மல்யுத்த வீரரும், பாஜக தலைவருமான தலிப் சிங் ராணா உலகின் மிகக் குள்ளமான பெண்ணான ஜோதி அம்கேவாவுடன் சந்திப்பு
மேதினிபூரில் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி