பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

இன்று நடிகை மடோனா செபாஸ்டியனின் பிறந்தநாள்.

பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன்.

தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

’லியோ’ திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றார்.

தற்போது, பெரிய பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் சில படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகியாக இருப்பதால், மீண்டும் அவரை தமிழ்ப் படங்களில் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

தற்போது, தமிழில் 2 படங்களில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..