லட்சுமி மேனன் தமிழில் சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
கும்கி, பாண்டிய நாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தனது பள்ளிப் பருவத்திலேயே திரைத்துறையில் நடிக்க வந்த லட்சுமி மேனனுக்கு இன்றுடன் 28 வயதாகிறது.
நடிப்பு மட்டுமின்றி டி.இமான், தமன் இசையமைப்பில் இரண்டு பாடல்களையும் பாடியுள்ளார்.