DIN
ஒடிஸா மாநிலத்தில் இன்று பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, புரியில் வாகனப் பேரணியில் கலந்து கொண்டார்.
வாகனப் பேரணிக்கு முன்பு, புரி ஜெகந்நாதர் கோயிலில் பிரதமர் தரிசனம் செய்தார்.
புரியில் நடைபெற்ற வாகனப் பேரணியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் பிரதமர் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.