தங்கத் தாமரை மகளே...!

DIN

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் அங்கு எடுத்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் கிக், மர்டர் 2, ஹவுஸ்ஃபுல் போன்ற பிரபல பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2006-ம் ஆண்டு மிஸ் ஸ்ரீ லங்கா அழகி பட்டம் பெற்ற இவர், அதே ஆண்டின் பிரபஞ்ச அழகி போட்டியில் ஸ்ரீ லங்கா சார்பில் கலந்து கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்