வாரிசு அரசியலில் ‘இந்தியா’!

பிகார் மகாராஜ்கஞ்சில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம்.

‘இந்தியா’ கூட்டணியின் இருப்பவர்கள் வகுப்புவாத பிரிவினை தூண்டுவோர் எனவும், வாரிசு அரசியலில் ஈடுபடுவோர் எனவும் விமர்சனம்.

ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் பிறக்கும்போதே தங்கத்தட்டுடன் பிறந்தவர்கள் என்று மறைமுக சாடல்.

இடம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்களை ‘இந்தியா’ கூட்டணியின் தமிழக, தெலங்கானா தலைவர்கள் அவதூறாக பேசுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...