DIN
நடிகர் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து கதாநாயகராக பரிணமித்தவர்.
அவர் நடித்து உருவாகி வரும் படம் ‘அமரன்’
நீண்ட நாள்களுக்கு பிறகு அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள படங்கள் வைரலாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.