காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

DIN

நடிகை காஜல் அகர்வால் தொடர்ச்சியாக புகைப்படங்களைப் பதிவேற்றி வருகிறார்.

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு சினிமாவில் வெற்றிகரமான நடிகையாக இருந்தவர்.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.

திருமணத்திற்குப் பின் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

சினிமா, முதலீடு என காஜலின் சொத்து மதிப்பு ரூ.70 கோடிக்கும் மேல் எனத் தகவல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்