புதிய தொடர்களில் சுஜிதா!

DIN

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சுஜிதா.

இவர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கெளரி தொடரில் இணைந்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

மா தொலைக்காட்சியில் மெளனராகம், ஜெமின் தொலைக்காட்சியில் கீதாஞ்சலி தொடரிலும் நடித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்