கிராமத்து வாழ்க்கையே சிறந்தது.. 'எதிர்நீச்சல்' மதுமிதா!

எதிர்நீச்சல் தொடர் நடிகை மதுமிதா, மாட்டுவண்டியில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரை தொடர் நடிகை மதுமிதா எதிர்நீச்சல் தொடரில் ஜனனி பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...