மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் பாலிவுட் நடிகை அஞ்சலி பாட்டீல்.
தமிழில் காலா படத்தில் அறிமுகமானார்.
வித் யூ, வித்தவுட் யூ என்ற சிங்களப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.
2014இல் ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார்.
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கும் அஞ்சலி பாட்டீலின் 2 படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.