திவ்ய பாரதியின் கோடை!

DIN

இலங்கைக்குச் சுற்றுலா சென்ற நடிகை திவ்ய பாரதி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கோடை விடுமுறையைக் கழிக்க இலங்கை சென்றுள்ளார் திவ்ய பாரதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்