DIN
நடிகை பிரதிபா ரந்தா, சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற லாபடா லேடீஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர் மூலமாக அறிமுகமானவரின் முதல் படம் லாபடா லேடீஸ் என்பதுதான்.
சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீராமண்டி வலைத்தொடரிலும் இவர் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பிரதிபா பகிர்ந்துள்ள புதிய படங்கள்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.