ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ. 7,370-க்கு விற்பனை
ஒரு சவரன் தங்கம் ரூ.120 குறைந்து ரூ. 58,960-க்கு விற்பனை
நேற்று (நவ. 01) கிராம் ரூ. 7,385-க்கும், சவரன் ரூ. 59,080-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 106-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,06,000-க்கு விற்பனை