ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ. 7,355-க்கு விற்பனை
ஒரு சவரன் தங்கம் ரூ. 120 குறைந்து ரூ. 58,840-க்கு விற்பனை
நேற்று (நவ. 04 ) கிராம் ரூ. 7,370-க்கும், சவரன் ரூ. 58,960-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளது
ஒரு கிராம் ரூ. 105-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,05,000-க்கு விற்பனை