ஒரு கிராம் தங்கம் ரூ.165 குறைந்து ரூ. 7,200-க்கு விற்பனை
ஒரு சவரன் தங்கம் ரூ. 1,320 குறைந்து ரூ. 57,600-க்கு விற்பனை
நேற்று (நவ. 06 ) கிராம் ரூ. 7,365-க்கும், சவரன் ரூ. 58,920-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளது
ஒரு கிராம் ரூ. 102-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,02,000-க்கு விற்பனை