ஒரு கிராம் தங்கம் ரூ.85 உயர்ந்து ரூ. 7,285-க்கு விற்பனை
ஒரு சவரன் தங்கம் ரூ. 680 உயர்ந்து ரூ. 58,280-க்கு விற்பனை
நேற்று (நவ. 07 ) கிராம் ரூ. 7,200-க்கும், சவரன் ரூ. 57,600-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது
ஒரு கிராம் ரூ. 103-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,03,000-க்கு விற்பனை