ஒரு கிராம் தங்கம் ரூ.55 குறைந்து ரூ. 7,220-க்கு விற்பனை
ஒரு சவரன் தங்கம் ரூ. 440 குறைந்து ரூ. 57,760-க்கு விற்பனை
நேற்று (நவ. 10) கிராம் ரூ. 7,275-க்கும், சவரன் ரூ. 58,200-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 102-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,02,000-க்கு விற்பனை