ஒரு கிராம் தங்கம் ரூ. 135 குறைந்து ரூ. 7,085-க்கு விற்பனை
ஒரு சவரன் தங்கம் ரூ. 1,080 குறைந்து ரூ. 57,760-க்கு விற்பனை
நேற்று (நவ. 11) கிராம் ரூ. 7,220-க்கும், சவரன் ரூ. 57,760-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 100-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,00,000-க்கு விற்பனை