தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஒரு கிராம் தங்கம் ரூ. 40 குறைந்து ரூ. 7,045-க்கு விற்பனை

ஒரு சவரன் தங்கம் ரூ. 320 குறைந்து ரூ. 56,360-க்கு விற்பனை

நேற்று (நவ. 12) கிராம் ரூ. 7,085-க்கும், சவரன் ரூ. 56,680-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

ஒரு கிராம் ரூ. 101-க்கு விற்பனை

ஒரு கிலோ ரூ. 1,01,000-க்கு விற்பனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...