காற்று மாசால் தில்லி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிப்பதால் காற்றின் தரக் குறியீடு மிகக் கடுமை பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் நச்சுப் புகை சூழ்ந்துள்ளதால், மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
தில்லியில் ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.