உருகாத மெழுகு சிலை... அஸ்வதி!

தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், விளம்பரங்களிலும் நடித்து சின்னத்திரையில் நுழைந்தவர்

மனசினக்கர என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

தமிழில் நடித்த மோதலும் காதலும் தொடரில் இளம் தலைமுறை ரசிகர்கள் பலரைக் கவர்ந்தார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலர் தொடரிலும் அஸ்வதி நடித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...