ரூ. 30 குறைந்து ஒரு கிராம் ரூ. 7,050-க்கு விற்பனை
ரூ. 240 குறைந்து ஒரு சவரன் ரூ. 56,400-க்கு விற்பனை
நேற்று (செப். 30) கிராம் ரூ. 7,080 -க்கும் சவரன் ரூ. 56,640-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 101-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,01,000-க்கு விற்பனை