ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,110-க்கு விற்பனை
ரூ. 80 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 56,880-க்கு விற்பனை
நேற்று (அக். 3) கிராம் ரூ. 7,100-க்கும் சவரன் ரூ. 56,800-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 101-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,01,000-க்கு விற்பனை