ஒரு கிராம் ரூ. 20 குறைந்து ரூ.7,100-க்கு விற்பனை
ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ. 56,800-க்கு விற்பனை
நேற்று (அக். 6) கிராம் ரூ.7,120-க்கும் சவரன் ரூ. 56,960-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 103-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,03,000-க்கு விற்பனை