எதிர்நீச்சல் தொடரில் நடித்தவர் நடிகை ஸீபா ஷெரின்
நிஜத்தில் மட்டுமல்லாது திரையிலும் ஹிஜாப்தான்
ஹிஜாப் அணிந்தவாறு சின்னத்திரையில் நடிக்கும் முதல் முஸ்லிம் நடிகை
திரையிலும் ஹிஜாப் அணிந்தே நடிப்பேன் என ஸீபா நிபந்தனை வித்தாராம்
நிபந்தனைகளுக்குட்பட்டே எதிர்நீச்சல் தொடரில் பர்ஹானா பாத்திரத்தில் நடித்தார்