ஒரு கிராம் ரூ. 5 குறைந்து ரூ. 7,025-க்கு விற்பனை
ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ. 56,200-க்கு விற்பனை
நேற்று (அக். 9) கிராம் ரூ. 7,030-க்கும், சவரன் ரூ. 56,240-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 100-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,00,000-க்கு விற்பனை