காதலுடன்... அஸ்வதி!

DIN

தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், விளம்பரங்களிலும் நடித்து சின்னத்திரையில் நுழைந்தவர்

மனசினக்கர என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

தமிழில் நடித்த மோதலும் காதலும் தொடரில் இளம் தலைமுறை ரசிகர்கள் பலரைக் கவர்ந்தார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலர் தொடரிலும் அஸ்வதி நடித்திருந்தார்.

மலையாளத்தில் ஒளிபரப்பாகவுள்ள அபூர்வராகங்கள் தொடரில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் வெப்ஸ்டோரிஸ்களுக்கு....