ஒரு கிராம் ரூ. 70 உயர்ந்து ரூ. 7,095-க்கு விற்பனை
ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ. 56,760-க்கு விற்பனை
நேற்று (அக். 10) கிராம் ரூ. 7,025-க்கும், சவரன் ரூ. 56,200-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 102-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,02,000-க்கு விற்பனை