தமிழகத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கம் விலை செவ்வாயன்று ஒரு கிராம் ரூ.25 குறைந்து ரூ.7,095க்கு விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலையானது, செவ்வாயன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.56,760-க்கு விற்பனை.
நேற்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று விலை குறைந்துள்ளது.
4 நாள்களாக வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 103-க்கு விற்பனை
ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,03,000-க்கு விற்பனை