57 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

ஒரு கிராம் ரூ. 45 உயர்ந்து ரூ. 7,140-க்கு விற்பனை

ஒரு சவரன் ரூ. 360 உயர்ந்து ரூ. 57,120-க்கு விற்பனை

நேற்று (அக். 15) கிராம் ரூ. 7,095-க்கும், சவரன் ரூ. 56,760-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் ரூ. 103-க்கு விற்பனை

ஒரு கிலோ ரூ. 1,03,000-க்கு விற்பனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...