பிறந்த நாள் வாழ்த்துகள் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று 32-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இவர் நடிப்பில், பேபி ஜான் மற்றும் ரிவால்வர் ரீட்டா படங்கள் உருவாகி வருகின்றன.

சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து இன்று தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...