தினம் தினம் உயரும் தங்கம் விலை!

ஒரு கிராம் ரூ. 80 உயர்ந்து ரூ. 7,240-க்கு விற்பனை.

ஒரு சவரன் ரூ. 640 உயர்ந்து ரூ. 57,920-க்கு விற்பனை

நேற்று (அக். 17) கிராம் ரூ. 7,160-க்கும், சவரன் ரூ. 57,280-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் ரூ. 105-க்கு விற்பனை

ஒரு கிலோ ரூ. 1,05,000-க்கு விற்பனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...