ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து ரூ. 7,300-க்கு விற்பனை
ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ. 58,400-க்கு விற்பனை
நேற்று (அக். 20) கிராம் ரூ. 7,302-க்கும், சவரன் ரூ. 58,240-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 109-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,09,000-க்கு விற்பனை