ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்
தனுஷின் 3 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமானவர்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்ந்து இடம்பெறும் பெண் கோமாளி இவர்
தற்போது பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.