ஒரு கிராம் ரூ. 40 உயர்ந்து ரூ. 7,340-க்கு விற்பனை
ஒரு சவரன் ரூ. 320 உயர்ந்து ரூ. 58,720-க்கு விற்பனை
நேற்று (அக். 22) கிராம் ரூ. 7,300-க்கும், சவரன் ரூ. 58,400-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 112-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,12,000-க்கு விற்பனை