இந்த வார ஓடிடி படங்கள்!

DIN

மெய்யழகன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று(அக். 25) வெளியானது.

லப்பர் பந்து படம் அக்.31-ல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

கடைசி உலகப் போர். இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

‘ஹிட்லர்’ திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் அக். 25-ல் வெளியாகிறது.

கயல் ஆனந்தியின் ஒயிட் ரோஸ் திரைப்படம் சிம்பிளி செளத் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

காஜல் அகர்வால் நடித்துள்ள சத்யபாமா திரைப்படம் அக். 25-ல் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது.

‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தை சிம்பிளி சௌத் ஓடிடியில் காணலாம்.

ஐந்தாம் வேதம் இணையத்தொடர் ஜீ5 தமிழ் ஓடிடியில் அக். 25-ல் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு