ஒரு கிராம் ரூ. 10 உயர்ந்து ரூ. 7,295-க்கு விற்பனை
ஒரு சவரன் ரூ. 80 உயர்ந்து ரூ. 58,360-க்கு விற்பனை
நேற்று (அக். 24) கிராம் ரூ. 7,285 -க்கும், சவரன் ரூ. 58,280-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 107-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1,07,000-க்கு விற்பனை