நிறைமாத காத்திருப்பு... கணவருடன் தீபிகா படுகோன்!

DIN

நடிகை தீபிகா படுகோன் விரைவில் தாயாகிறார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருப்பவருக்கு இம்மாத இறுதியில் குழந்தை பிறக்க உள்ளது.

வாரிசை வரவேற்க தன் கணவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...