தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

DIN

ரூ. 25 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,670-க்கு விற்பனை

ரூ. 200 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,360-க்கு விற்பனை

நேற்று (செப். 1) கிராம் ரூ. 6,695-க்கும் சவரன் ரூ. 53,560-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

ஒரு கிராம் ரூ. 1 குறைந்து ரூ.91.00-க்கு விற்பனை

ஒரு கிலோ ரூ. 1,000 குறைந்து ரூ. 91,000-க்கு விற்பனை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..