DIN
கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு ரூ. 10 கோடி.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ரூ. 3 கோடி.
நடிகர் பிரபு தேவா ரூ. 2 கோடி.
நடிகர் பிரஷாந்த் ரூ. 75 லட்சம்.
நடிகர் அஜ்மல் ரூ. 50 லட்சம்
நடிகர் ஜெயராம் ரூ. 50 லட்சம்.
நடிகர் மோகன் ரூ. 40 லட்சம்.
நடிகை ஸ்நேகா ரூ. 30 லட்சம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.