ஒரு கிராம் ரூ. 6,670-க்கு விற்பனை
ஒரு சவரன் ரூ. 53,360-க்கு விற்பனை
நேற்று (செப். 3) கிராம் ரூ. 6,670-க்கும் சவரன் ரூ. 53,360-க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 3வது நாளாக தங்கம் விலையில் மாற்றமில்லை.
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 1 குறைந்து ரூ. 90.00-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 1000 குறைந்து ரூ. 90,000-க்கு விற்பனை