தங்கம் - வெள்ளி விலையில் மாற்றமில்லை!

ஒரு கிராம் ரூ. 6,670-க்கு விற்பனை

ஒரு சவரன் ரூ. 53,360-க்கு விற்பனை

நேற்று (செப். 4) கிராம் ரூ. 6,670-க்கும் சவரன் ரூ. 53,360-க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலையில் மாற்றமில்லை.

வெள்ளி விலையில் மாற்றமில்லை.

ஒரு கிராம் ரூ. 90.00-க்கு விற்பனை

ஒரு கிலோ ரூ. 90,000-க்கு விற்பனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...