ரூ. 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,720-க்கு விற்பனை
ரூ. 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,760-க்கு விற்பனை
நேற்று (செப். 5) கிராம் ரூ. 6,670-க்கும் சவரன் ரூ. 53,360-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 2 உயர்ந்து ரூ.92.00-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 2,000 உயர்ந்து ரூ. 92,000-க்கு விற்பனை