நடிகை மியா ஜார்ஜ் பகிர்ந்த புகைப்படங்கள்...
அமர காவியம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இன்று நேற்று நாளை திரைப்படம் பெரிய வெற்றியைக் கொடுத்தது.
மார்க்கெட் இழந்தபின் திருமணம் செய்துகொண்டார்.
தற்போது, குறைவான படங்களில் நடித்து வருகிறார்.