தங்கம் விலையில் மாற்றமில்லை: வெள்ளி விலை அதிகரிப்பு!

ஒரு கிராம் ரூ. 6,680-க்கு விற்பனை

ஒரு சவரன் ரூ. 53,440-க்கு விற்பனை

நேற்று (செப். 8) கிராம் ரூ. 6,680-க்கும் சவரன் ரூ. 53,440-க்கும் விற்கப்பட்டது. மூன்றாவது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம் விலை.

ஒரு கிராம் 50 காசுகள் உயர்ந்து ரூ.90.00-க்கு விற்பனை

ஒரு கிலோ ரூ. 500 உயர்ந்து ரூ. 90,000-க்கு விற்பனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...