நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் உடன் தேவாரா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தேவாரா திரைப்படம் செப். 27 அன்று வெளியாகிறது.
இந்தப் படத்தின் முன்னோட்டம் இன்று (செப். 10) மாலை வெளியாகிறது.
தேவாரா திரைப்படத்துக்கானப் பிரமோஷன் நிகழ்வில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களை ஜான்வி கபூர் பகிர்ந்துள்ளார்.