ரூ. 35 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,715-க்கு விற்பனை
ரூ. 280 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,720-க்கு விற்பனை
நேற்று (செப். 10) கிராம் ரூ. 6,680-க்கும் சவரன் ரூ. 53,440-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் 50 காசுகள் உயர்ந்து ரூ.91.50-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 500 உயர்ந்து ரூ. 91,500-க்கு விற்பனை