ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,705-க்கு விற்பனை
ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,640-க்கு விற்பனை
நேற்று (செப். 11) கிராம் ரூ. 6,715-க்கும் சவரன் ரூ. 53,720-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
ஒரு கிராம் ரூ.91.50-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ. 91,500-க்கு விற்பனை