ரூ. 120 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,825-க்கு விற்பனை
ரூ. 960 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 54,600-க்கு விற்பனை
நேற்று (செப். 12) கிராம் ரூ. 6,705-க்கும் சவரன் ரூ. 53,640-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 3.50 உயர்ந்து ரூ. 95-க்கு விற்பனை
ஒரு கிலோ ரூ.3,500 உயர்ந்து ரூ. 95,000-க்கு விற்பனை